ஆசிரியரின் நூல்கள்
கவிஞர் மகுடேசுவரன் ஐயா இதுவரை வெளியிட்டுள்ள மொத்த நூல்களின் தொகுப்பு:
கவிதைத் தொகுப்புகள்
பூக்கள் பற்றிய தகவல்கள் (1996)
அண்மை (1997)
யாரோ ஒருத்தியின் நடனம் (2001)
காமக் கடும்புனல் (2004)
குமரன் காவியம் (2005)
காந்தி அண்ணல் (2005)
மண்ணே மலர்ந்து மணக்கிறது (2006)
இன்னும் தொலையாத தனிமை (2007)
எழில்நலம் (2012)
நிறைசூலி (2013)
வினைநிரல் (2014)
புலிப்பறழ் (2016)
ஒன்றாய்க் கலந்த உலகு. (2017)
முதல் மழைக்கே செழித்த பைங்கூழ் (2019)
மாச்செருநன் (2020)
கால்முள் காய்ப்பு (2021)
மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன் (2021)
திரைப்படக் கட்டுரை நூல்கள்
பாட்டுத்திறம் (2011)
நம்மை மகிழ்வித்த கலைஞர்கள் (2019)
திரையில் ஒளிர்ந்த கதைகள் (2019)
திரையிசைத் தென்றல் (2019)
இன்றே இப்படம் கடைசி (2019)
திரைக்கு வெளியே (2019)
கட்டுரை / பத்தித் தொகுப்புகள்
தன்வெறியாடல் (2013)
களிநயம் (2015)
விலைகள் தாழ்வதில்லை (2016)
காலதர் (2018)
நீர்கொணர்ந்த நெடுங்கோன் (2018)
பழமொழித்தேறல் (2018)
நிகழ்பாடு (2019)
தமிழ்ப்பறழ் (2019)
சுற்றுலா ஆற்றுப்படை (2020)
பேரெழில் வாழிடம் (2021)
நானும் நாற்புறமும் (2022)
மொழித்தொண்டு (2022)
அறியாத குறள்கள் (அமேசான் படினிப் பதிப்பு)
உரைநூல்
திருக்குறள் உரை (2015)
மொழி / இலக்கண நூல்கள்
மொழித்திறம் (2016)
அருஞ்சொற்பொருள் (2017)
மொழிப்படிக்கட்டு (2018)
சொல் என்னும் உயிர்விதை (2018)
இலக்கணத் தொடக்கம் (2020)
பிழையில்லாத எழுத்து (2020)
வலிமிகுதல் (2020)
வடசொல் அறிவோம் (2020)
இலக்கணத் தெளிவு
மொழிவளப் பேழை
சொல்வேர் உழவு
தமிழோடு விளையாடு
அடிக்கடி தோன்றும் ஐயங்கள்
அடிப்படை அறிதல்
பயணம் / வரலாற்றுக் கட்டுரை நூல்
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - 2019 - ஹம்பியைப் பற்றிய வரலாற்றோடு அமைந்த பயண நூல்.
கலிங்கம் காண்போம் - 2020 - ஒடியா மாநிலம், ஆந்திரத்தின் வடகிழக்கு மாவட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய பயண நூல்.
கவிதைத் தொகுப்பு நூல்கள்:
மகுடேசுவரன் கவிதைகள் பாகம் -1 (2023)
மகுடேசுவரன் கவிதைகள் பாகம் -2 (2023)
தொடர்புக்கு
+6597844478
+6590024010
முகவரி
kmmp727@gmail.com